நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி மற்றும் செந்தில் காம்போ. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
இந்திய திரையுலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்...