Present தான் முக்கியம்,அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க – பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நல்ல...