சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமாகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன். இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் இருந்தது...