ப்ளீஸ் எங்கள சேர்த்து வைங்க… சிம்பு வீட்டின் முன் சீரியல் நடிகை போராட்டம்
தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான 7சி தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி. அதன் பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும்...