பாரதி கண்ணம்மா சீரியல் அருண் பிரசாத்துக்கு நடந்த நிச்சயதார்த்தம்.. பொண்ணு இவங்க தானா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சமூக...