ஒரே மாதத்தில் விவாகரத்தா? சின்னத்திரை பிரபலம் எடுத்த முடிவு
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறி வாழ்ந்து வருபவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடி...