மயூ சொன்ன வார்த்தை, பாக்யாவிற்கு தெரிந்த உண்மை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா காபியை ரசித்து ருசித்து குடித்து தனியாக பேசிக் கொண்டிருக்க ராதிகாவிற்கு சாப்பாடு கொண்டு வரும்...