அழகா இருக்கீங்க.. உங்கள கரெக்ட் பண்ண டிப்ஸ் சொல்லுங்க.. ராஜா ராணி 2 ரியாவிடம் கேட்ட ரசிகர்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சித்து நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கர்ப்பமாக...