இணையத்தில் லீக்கான குக் வித் கோமாளி 5 செட் புகைப்படம்,வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெகுவிரைவில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சி இருந்து வெளியேறி...