பின் பக்கத்தை தட்டினார்கள்… இளம் நடிகைக்கு மாலில் நடந்த பாலியல் தொந்தரவு
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழில் விரைவில் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகை அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை...