செம்பருத்தி சீரியலில் இருந்து ஷபானா வெளியேறுவதற்கு காரணம் இதுதான்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது ஜீ தமிழ். இந்த சேனலில் செம்பருத்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் ஷபானா. இவர் பாக்கியலட்சுமி...