ஷாலினி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சதீஷ் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்...