திருமண நாள் கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி அஜித்,வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...