படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க அவரின் தோழியாக ஷாலு ஷம்மு நடித்திருப்பார். இந்த...