அஜித்தின் விபத்து குறித்து மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட பதிவு, நீங்களே பாருங்கள்
தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால், விட முயற்சினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தல அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தில் அஜித்...