கவுதம் கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்
வாரிசு நடிகைகள் பலர் ஏற்கனவே பிரபல கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இன்னொரு மகள் அக்ஷரா ஹாசனும் படங்களில் நடிக்கிறார். நடிகை மேனகா மகள்...