பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகும் பிரபலம்.? ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற டிஆர்பியில் மாஸ் காட்டி வந்தது. ஆனால் சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன்...