குயின் 2 படப்பிடிப்பு தொடங்கியதை புகைப்படத்துடன் உறுதி செய்த ரம்யா கிருஷ்ணன்.. வைரலாகும் போட்டோ
நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் தான் ‘குயின்’. இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய இத்தொடரின் முதல் பாகம்...