வெற்றிகரமாக முடிவுக்கு வந்த LGM ஷூட்டிங். கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவானது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ்...