வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த எதிர் நீச்சல் கரிகாலன்.வீடியோ இதோ
விலை ரொம்ப கம்மி என பாதி கடையை அப்படியே அள்ளிய உள்ளார் கரிகாலன். தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பியில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில்...