ஸ்ரேயாவின் லிப்-லாக் புகைப்படத்தை பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கிருந்தபடி அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா. இவர் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள்...