வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த ஸ்ருதிகா. வீடியோ வைரல்
என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது இதுக்காகத்தான் என ஓப்பனாக பேசியுள்ள சுருதிகா. தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர்...