மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கும் சுருதிஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற...