போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில்...