இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!
வெள்ளரிக்காய் இரவில் சாப்பிட்டால் அது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுகிறது. கோடை காலம் தொடங்கியதும் அனைவரும் விரும்பி உண்ணும் காய்கறி பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இது நீரேற்றம் நிறைந்த காயாக இருப்பதால் இது உடலுக்கு...