செம்ம சந்தோஷத்தில் ராஜா ராணி 2 சரவணன்.. குவியும் வாழ்த்து.. என்ன நியூஸ் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம்...