தொடர்ந்து வசூலில் முன்னேற்றம்.. மாஸ் காட்டும் சிம்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு...