சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்
1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய ‘வண்டிச்சக்கரம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின்...