சிம்பு தன் திரைப்பயணத்தில் கொடுத்த மெகா ஹிட் படங்கள் இவை மட்டும் தான்! ஷாக்கிங் அப்டேட்ஸ்
சிம்பு தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் சிம்பு தான் ஹீரோவாக நடித்த படங்களில் ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்....