ஒரே வருடத்தில் எல்லோரையும் ஷாக் ஆக்கிய சிம்பு- கொண்டாடும் ரசிகர்கள்
சிம்பு இந்த பெயருக்கு பின்னால் பிரச்சனை, சர்ச்சை, படப்பிடிப்புக்கு வர மாட்டார், குண்டாகிவிட்டார் என எத்தனையோ பேச்சுகள் இருந்தன. அவர்களின் பேச்சுகள் எல்லாமே அவரை மிகவும் காயப்படுத்தியது, ஆனாலும் தனக்கு பிடித்த வேலையை செய்து...