சிம்பு, திரிஷா திருமணமா? முன்னணி தளம் கூறியதால் பரபரப்பு
சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது. அதோடு கௌதம் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா 2 படமும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான...