நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ செலவிற்கு உதவிய சிம்பு, எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் கை, கால் செயலிழந்து அவதிப்பட்டு வருவதாக...