சிம்புவின் திருமணத்திற்கு ஓகே சொன்ன பெற்றோர்.. பொண்ணு யாரு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, 10...