“உன்னை என்றுமே மறக்க முடியாது” இறந்த தங்கை புகைப்படம் வெளியிட்டு சிம்ரன் போட்ட பதிவு
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் நாயகியாக படங்களில் நடித்து வருகிறார். நடிகை சிம்ரன் போல அவரது தங்கை மோனல்...