துருவ நட்சத்திரம் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த சிம்ரன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி...