பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அன்பு, கண் கலங்கிய ஆனந்தியின் அப்பா, இன்றைய சிங்க பெண்ணே எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில்...