காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷிவாங்கி. நன்றி தெரிவித்து ஷிவாங்கி வெளியிட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கிவரும் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சிவாங்கி. பாடகியாக அறிமுகமான இவர் தனது குறும்புத்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கையால்...