பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மரணம். அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்
இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் இவர் பாடிய நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன்...