ரோகினி சொன்ன வார்த்தை, கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இதை சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து குடும்பத்தை விட்டுட்டு அந்த பொண்ணுக்கு வெளிநாட்டில் என்ன வேலை வேண்டி கிடக்கு ஏன்...