ஸ்ருதி கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வேலைக்கு கிளம்பியா ஸ்ருதியை பிடித்து நிற்க வைத்து உனக்கு மரணிக்கும் என்னம்மா பிரச்சனை...