முத்து போட்ட பிளான், முழிக்கும் மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா இவங்க கொடுக்கும்போது கவரிங் நகை தான் கொடுத்து இருப்பாங்க என்று சொல்ல சுருதி...