சத்யாவை பற்றி முத்துக்கு தெரிய வந்த உண்மை. அதிர்ச்சியில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா நாளைக்கு காசு போட்டு கொடுக்க அந்த நேரம் பார்த்து பாட்டி போன் பண்ண...