மீனாவை திட்டிய விஜயா, விஜயாவை கலாய்த்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனா தாம்பூல தட்டுடன் வந்து பரதம் கத்துக்க வந்திருப்பதாக சொல்ல விஜயா பரதத்தை...