பாட்டி எடுத்த முடிவு, ஷாக்கான மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரவி, ஸ்ருதி வேலைக்கு கிளம்ப அண்ணாமலை கொஞ்சம் இரு உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம்...