பல்பு வாங்கிய ரோகினி, முத்து கொடுத்த ஷாக் ,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனா ரூமுக்குள் தூங்கச் செல்ல ஹாலுக்கு வந்த மனோஜ் தூக்கமில்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்....