மீனாவை அவமானப்படுத்தும் விஜயா, பாட்டி கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடை திறப்பு விழா நடக்க விஜயாவை அண்ணாமலை விஜயாவிடம் ரிப்பனை வெட்டி கடையை...