விஜயா செய்த வேலை.முத்துவிற்கு வந்த சந்தேகம். சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து மட்டும் மீனா இருவரும் கண்ணதாசன் பாடல்களை பாடி ஒருவருக்கு கேள்விக்கு இன்னொருவர் பதிலளித்துக்...