ஸ்ருதி அப்பா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ஸ்ருதி இல்லாமல் ரவி பதற்றத்தில் இருக்க முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கண்டுபிடித்தார்களா என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய...