விஜயா கேட்ட கேள்வி, முத்து கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் எனக்கு பணம் எப்ப கிடைக்கும் எனக்கு அவசரமா தேவைப்படுது என்று சொல்ல முத்து...