ரோகினி போட்ட திட்டம், முத்துவால் விஜயாவுக்கு கிடைத்த பெருமை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜை சமாதானப்படுத்தி சந்தோஷமாக வாழ ஒரு சாமியாரை போய் சந்திக்கலாம் என்று சொல்ல...